How to rank in blog Google first page.
நமது வலைதளத்தை (ப்ளாக்கரை) கூகுளின் முதல் பக்கத்தில் வர வைப்பது எப்படி?
வலைதளம் அல்லது blog என்றால் என்ன?
வலைத்தளம் அல்லது ப்ளாக் என்பது நமக்கு தெரிந்த செய்தியை மற்றவர்களுக்கு தெரிவிக்கவும், நமக்கு தெரியாத செய்தியை நமக்கு அறிய வைப்பது ஆகும்.செய்தியை தெரிவிப்பவர் developer அல்லது admin எனவும் தெரிந்த கொள்பவர்கள் visiters என்று அழைக்கப்படுவர்.இது செய்தி மற்றுமின்றி வியாபரங்களுக்கும் உதவுகிறது.ஒரு ப்ளாக்கர் வெற்றிகரமாக நல்ல பார்வையாளை கொண்டிருக்க வேண்டும் அதுக்கு பார்வையாளர்கள் தேடும் செய்திகளை கொடுத்தால் மட்டுமே நல்ல பார்வையாளர்களை ஒரு ப்ளாக்கர் கொண்டிருக்கும்.
நமது ப்ளாக்கரை கூகுளின் முதல் பக்கத்தில் கொண்டு வருவது எப்படி?
(முக்கிய குறிப்புகள் உங்களுக்காக)
❇️ ஒரு ப்ளாக்கர் வெற்றியடைய நல்ல பார்வையாளர். போக்குவரத்து (visiters traffic)இருக்க வேண்டும்.
❇️ அதற்கு நீங்கள் உங்களது ப்ளாக்கை கூகுள் search console மற்றும் Google analytics சப்மிட் செய்திருக்க வேண்டும்.(அவைகள் எப்படி என்று தெரியவில்லை என்றால் நம் தளத்தில் முன்னரே பதிவிட்டுள்ளோம்.blogger news-- என்ற category-ல் search செய்து பார்க்கலாம்).
❇️ ஒரு ப்ளாக் நல்ல வளர்ச்சி அடைய நீங்கள் போடும் போஸ்டிற்கு நல்ல அதற்கு RELATED-ஆன KEYWORDS-ஐ கொடுங்கள்.
❇️ உங்கள் ப்ளாக்கருக்கு வரும் பார்வையாளர்களுக்கு EMAIL SUBSCRIPTION REQUEST மற்றும் PUSH NOTIFICATION-ஐ தாருங்கள்.அப்போதுதான் நாம் அடுத்தடுத்து போடும் போஸ்ட்டிற்கான NOTIFICATION அவர்களுக்கு செல்லும்.
❇️ உங்கள் visiter- களை நல்ல commentகளை கொடுக்க சொல்லுங்கள்.ப்ளாக்கின் கேள்விகளை கொடுங்கள்.
❇️ அடுத்தவர்களின் போட்டோக்கள் அல்லது வீடியோக்களை பயன்படுத்த வேண்டாம்.
❇️ தினமும் குறைந்தது 1 post ஆவது போடுங்கள்.
❇️ நல்ல content களை தேடி published செய்யுங்கள்.
❇️ இவ்வாறு செய்தால் உங்கள் வலைதளம் அல்லது ப்ளாக்கர் கண்டிப்பாக
வெற்றிடையும்.
இது போன்ற ப்ளாக்கரின் பல தகவல்களை அறிய தொடர்ந்து எங்கள் வலைத்தளத்தை காணுங்கள். வணக்கம் நண்பர்களே நன்றிகள் பல......
What is blogger
What is adsense approved
What is approved adsenshow to earn adsense
How to blogger rank in Google first page/Google SEO tricks and tips tamil
Reviewed by Tamil Success
on
July 30, 2020
Rating:

No comments: