தற்போது வந்துருக்கும் mystery shop 11.0 எப்படி இருக்கு?
(MYSTERY SHOP RETURN FROM INDIAN SERVER)
Free fire -ன் புதிய mystery shop 11.0எப்படி இருக்கு?
பொ
மாதம் முன்பெல்லாம் free fire-ல் mystery shop என்று 22 அல்லது 23 தேதியில் discount தருவார்கள்.
இது பொது வாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை என இதுவரை 10 தடவை வந்துள்ளது.
இந்த mystery shop-ல் 90% வரைக்கும் discount தருவார்கள்.இதில் முக்கிய ஒன்றாக elite pass இருக்கும்.இதுவரை எலைட் பாஸ் போடாதவர்கள் கூட இந்த event-ல் போடுவர்.மற்றும் குறிப்பிட்ட பொருட்களையும் discount-ல் வாங்கலாம்.
ஆனால் கடந்த 5 மாதங்களாக mystery shop வரவில்லை.இதனால் விளையாட்டு விளையாடும் நபர்கள் கவலையில் இருந்தனர். இந்நிலையில் தற்போது mystery shop ஆனது return வந்து அனைவரையும் உர்ச்சாகமளித்துள்ளனர் garena free fire.
http://www.officialxlr.com/2020/11/youtube-for-business-how-to-create.html?showComment=1618206536130#c4696217815251382033
ReplyDeleteUC 1000
DeleteNice
ReplyDeleteUC 1000
ReplyDeleteStart
ReplyDelete